/polimer-news/media/media_files/2026/10/26/vlcsnap-2026-10-26-15h56m12s621-2026-10-26-15-56-20.png)
மயிலாடுதுறையில் பெய்த மழைநீர் வடிந்து செல்லாமல் தேங்கியதால் 300 ஏக்கர் விளைநிலங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
மாப்படுகை, பொன்னூர், பாண்டூர் மற்றும் மணலூர் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததே தண்ணீர் தேங்கக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளைநிலங்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.