அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 76,400 புள்ளிகளாகவும், நிஃப்டி 190 புள்ளிகள் குறைந்து 23,860 புள்ளிகளாகவும் வர்த்தகமாகிறது.
சர்வதேச அரசியல் சூழல் மற்றும் போர் அபாயம் காரணமாக ஆசிய சந்தைகள் முழுவதும் இன்று சரிவைச் சந்தித்து வருகின்றன.