International
பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை நீக்கிய அமெரிக்கா

பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை நீக்கிய அமெரிக்கா

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

47 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.

2

2024 டிசம்பரில் பஷர் அல் ஆசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அகமது அல் ஷரா அதிபரானதைத் தொடர்ந்து இந்த முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

3

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த தீர்மானம் 45 நாட்கள் பரிசீலனைக்குப் பின் அமலுக்கு வந்ததால், சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டுள்ளன.