அமெரிக்காவில் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக CFTC அமைப்பு புதிய விதியை முன்மொழிந்துள்ளது.
கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகளுக்கு 'கிரிப்டோ அசெட் மார்க்கெட்ஸ்' என்ற புதிய பிரிவு உருவாக்கப்படவுள்ளதாகவும் ரிசர்வ் விபரங்கள் காட்டப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பிட்காயின் $85,000 முதல் $86,000 வரையிலான ரேஞ்சில் வர்த்தகமாகி வருகிறது.