
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் சிரிப்பதை பார்க்க LED ஸ்கிரீன் வைக்க வேண்டும் என எம்.எல்.ஏ கல்லாணை விஜய் அன்பன் கோரிக்கை விடுத்தார்.
எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்ற விசிக எம்.எல்.ஏ ஜோதிமணியின் கோரிக்கையைத் தொடர்ந்து, கடும் விமர்சனங்கள் எழுந்ததால் அரசு அந்த அறிவிப்பிலிருந்து பின்வாங்கியது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு நாள் டாக்டராகப் பணியாற்ற அனுமதி கோரிய எம்.எல்.ஏ அருண் குமாரின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.