Indian Politics
தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15,659 பேருந்துகள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15,659 பேருந்துகள் இயக்கம்

Polimer News2h
THE BRIEF
1

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 7,427 சிறப்புப் பேருந்துகள் சேர்த்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

2

தீபாவளிக்குப் பிறகு சென்னை திரும்புவதற்காக வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வழக்கமான பேருந்துகளுடன் 6,815 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

3

சென்னையில் பயணிகளின் வசதிக்காக 16 இடங்களில் இருந்து நேரடிப் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், கிளாம்பாக்கம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.