International
ரஷ்ட்ரில் இருந்து டீசல் இரக்குமதி: அம்ெரிக்கா அளிக்கும் தளர்வு

ரஷ்ட்ரில் இருந்து டீசல் இரக்குமதி: அம்ெரிக்கா அளிக்கும் தளர்வு

Dinamalar1h
THE BRIEF
1

அமெரிக்க மற்றும் சர்வதேச சந்தைக்கு உடனடியாக 3 லட்சம் டன் டீசல் வழங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

2

தொடர்ந்து நவம்பர் மாதத்தில் மேலும் 5 லட்சம் டன்னும், அடுத்தகட்டமாக 10 லட்சம் டன் டீசலும் ரஷ்யாவில் இருந்து சப்ளை செய்யப்பட உள்ளது.

3

ரஷ்ய டீசலை சர்வதேச சந்தைக்கு கொண்டு வர ஏதுவாக அமெரிக்க நிதித்துறை தற்காலிக உரிமத்தை வழங்கி தளர்வு அளித்துள்ளது.