
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரே காலண்டர் ஆண்டில் 400 சிக்ஸர்களை விளாசிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி இந்த மைல்கல்லை எட்டியதுடன், இப்போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பாண்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் அபிஷேக் சர்மா 86 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.