
ஆகஸ்ட் 7-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் 'மைன் வாப்பஸ் ஆவுங்கா', 'இதயம் முரளி' மற்றும் 'ஆபரேஷன் சஃபேத் சாகர்' ஆகிய படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகின்றன.
அமேசான் பிரைம் தளத்தில் சசி குமார் நடித்துள்ள 'வதந்தி 2' தொடரும், ஜீ5 தளத்தில் 'லெனின்' மற்றும் 'நூறு சாமி' ஆகிய படங்களும் ஆகஸ்ட் 7-ல் வெளியாகின்றன.
மலையாளப் படமான 'உயிர்' ஆகஸ்ட் 4-ம் தேதி ஜியோ ஹட் ஸ்டாரிலும், 'கட்டாளன்' ஆகஸ்ட் 7-ம் தேதி மனோரமாமேக்ஸ் தளத்திலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.