
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட வரவிருக்கும் டிரேட் குறித்த வீடியோவில் தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் 'வெயிட் பண்ணுங்க' என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோவின் கார்டில் 33 என்ற எண் மங்கலாக வட்டமிடப்பட்டிருப்பதை வைத்து ரசிகர்கள் அது ஹர்திக் பாண்டியாவின் ஜெர்சி எண் என்று டிகோட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
சிஎஸ்கே அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற வீரர் வந்தால் அது அணியின் பவுலிங் ஆல்-ரவுண்டர் மற்றும் ஃபினிசர் குறையை நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.