International
வெப்ப அலையை சமாளிக்க நாய் கறி சூப் அருந்த வடகொரியா அறிவுறுத்தல்

வெப்ப அலையை சமாளிக்க நாய் கறி சூப் அருந்த வடகொரியா அறிவுறுத்தல்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

வடகொரியாவில் தலைநகர் பியாங்யாங்கில் வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ள நிலையில், கடும் வெப்ப அலையைச் சமாளிக்க நாய் இறைச்சி சூப் அருந்துமாறு அரசு ஊடகங்கள் பரிந்துரைத்துள்ளன.

2

ரோடோங் சின்முன் நாளிதழ், தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் பாசிப்பயறு போன்ற குளிர்ச்சியான உணவுகளுடன், மீன் கஞ்சி மற்றும் கோழி சூப் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

3

அண்டை நாடான தென்கொரியாவில் வெப்ப அலையால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், வடகொரியாவில் இதுவரை உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.