
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்திய அணி ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நியூசிலாந்தில் அனைத்து விதமான தொடர்களிலும் விளையாட உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி செப்டம்பர் இறுதியில் இந்தியாவுக்கு வருகை தந்து மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.