International
மெக்சிகோவில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலியாகி இருக்க அச்சம்

மெக்சிகோவில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலியாகி இருக்க அச்சம்

Daily Thanthi1h
THE BRIEF
1

மெக்சிகோவின் எசண்டனா நகரில் இருந்து பசுபிக் கடலில் 27 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

2

மெக்சிகோ கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு 16 பேரை உயிருடன் மீட்டனர்.

3

கடலில் மூழ்கி மாயமான 11 பேரை தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.