Indian Politics
மகளிர் கட்டணமில்லா ‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை தொடக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

மகளிர் கட்டணமில்லா ‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை தொடக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் விரிவுபடுத்தப்பட்ட ‘வெற்றிப் பயணம்’ திட்டம் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளான நாளை (அக்.2) முதல் நடைமுறைக்கு வரும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

2

இதன் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரண, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும், மாவட்டங்களுக்கு இடையேயான சாதாரணப் பேருந்துகளிலும் மகளிர் மற்றும் திருநர்கள் எத்தகைய கட்டுப்பாடும் இன்றி இலவசமாகப் பயணிக்கலாம்.

3

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.