
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வரும் 11-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் 40 வயது தொழிலதிபரின் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படம், திரையரங்குகளில் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாகவும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் பவானி ஸ்ரீ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.