
மாருதி சுசூகி நிறுவனம் YMC கோட்நேம் கொண்ட 3 வரிசை இருக்கைகள் கொண்ட எம்பிவி மின்சார காரை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன் அடிப்படை தொடக்க விலை சுமார் 14 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, நடப்பாண்டு இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.