குருவின் அருளால் மீனம் ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை அன்று பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும்.
காதல் விவகாரங்களில் துணையிடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும்.
தொழில் வளர்ச்சிற்காக மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்.