
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் அதிநவீன ஏவுகணைகளையும் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தியதன் காரணமாக, கடந்த 5 மாதங்களில் மட்டும் அமெரிக்க ராணுவத்திற்கு ரூ.3.65 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஓ ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகள் அழிந்துள்ள நிலையில், போர் நீடித்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.28,767 கோடி இழப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா-ஈரான் போரால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை அதிகரித்து வருவதால் அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்து ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.