இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’ ஆகும்.
இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா, சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.