
சுவிட்சர்லாந்தின் முன்னாள் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் 272-வது நபராகச் சேர்க்கப்பட்டார்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், ஏ.டி.பி. தரவரிசையில் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்த சாதனையைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில் நடைபெற்ற விழாவில், தனது மனைவி மிர்காவிடம் இருந்து இந்த உயரிய விருதை பெடரர் பெற்றுக்கொண்டார்.