Sports
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

Maalai Malar1h
THE BRIEF
1

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.

2

நான்காவது சுற்றில் ஸ்வரேவ், அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதி போராடி வெற்றி பெற்றார்.

3

போட்டியின் முடிவில் ஸ்வரேவ் 7-6, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தார்.