
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,00,843 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கி வருவதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் 16,357 பள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை ஆந்திரா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.