Education
இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்

இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்

maalaimalar21h
THE BRIEF
1

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,00,843 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கி வருவதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

2

ஒற்றை ஆசிரியர் பள்ளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் 16,357 பள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

3

நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை ஆந்திரா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.