Sports
தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் செப்டம்பர் 11 முதல் தொடக்கம்

தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் செப்டம்பர் 11 முதல் தொடக்கம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

சென்னை டர்போ ரைடர்ஸ் மற்றும் ஜேகே டயர் இணைந்து நடத்தும் இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 11 முதல் தொடங்குகிறது.

2

இதன் முதல் சுற்று செப்டம்பர் 11-13 வரை கோவையிலும், இறுதிச் சுற்று டிசம்பர் 11-13 வரை சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டிலும் நடைபெறும்.

3

சென்னையில் நடைபெற்ற தமிழ் ஹாக்கி லீக் போட்டியில் தெற்கு ரயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.