International
பெரு நாட்டில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பெரு நாட்டில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Daily Thanthi2h
THE BRIEF
1

தென் அமெரிக்க நாடான பெருவில் இன்று நள்ளிரவு 1 மணியளவில் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

2

இந்த நிலநடுக்கம் பரினகொச்சோஸ் மாகாணத்தின் உபஹசொ நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில், 66 கி.மீ. ஆழத்தில் அண்டெஸ் மலைத்தொடர் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

3

ஐகா மற்றும் ஆர்கியுபா நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், உயிர்ச்சேதம் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.