/polimer-news/media/media_files/2026/10/13/rahulgandhi-2026-10-13-14-13-43.jpg)
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னைத் தள்ளிவிட்டதாகப் பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான காணொளியில் தாக்குதல் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கமிட்டதால் தன் குரல் வெளியே கேட்கவில்லை எனக் கூறியுள்ளார்.