
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள 'ராக்கா' திரைப்படம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
லைவ் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 37 நடிகர்களைக் கொண்டு ஒரு காட்சியைப் படம்பிடித்ததற்காக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோர் இதற்கான கின்னஸ் சான்றிதழைப் பெற்றுள்ளனர்.