
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாநிலத்தின் Waltrop பகுதியில் 900 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கட்டுமானம் தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் Trianel GmbH, BKW AG மற்றும் Luxcara ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
ஐரோப்பாவில் மிகப்பெரிய பேட்டரி சேமிப்பு முயற்சிகளில் ஒன்றான இது, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் கார்பன் குறைப்பு இலக்குகளுக்கு உதவிகரமாக இருக்கும்.