எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கான புதிய கட்டண விதிகள் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வரவுள்ளன.
குறிப்பாக, வரும் டிசம்பர் 1 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் செலவுகளுக்கு 1 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி மாற்றங்கள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.