Economy

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு டிசம்பர் 1 முதல் புதிய கட்டண விதிகள் அமல்

Lokal Tamil1h
THE BRIEF
1

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கான புதிய கட்டண விதிகள் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வரவுள்ளன.

2

குறிப்பாக, வரும் டிசம்பர் 1 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் செலவுகளுக்கு 1 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

இந்த புதிய விதி மாற்றங்கள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.