Sports
கனடா ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார், முசெட்டி அதிர்ச்சி தோல்வி

கனடா ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார், முசெட்டி அதிர்ச்சி தோல்வி

maalaimalar1h
THE BRIEF
1

டொரண்டோ நகரில் நடைபெற்று வரும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றில் முன்னணி வீரர்கள் அலெக்ஸ் டி மினார் மற்றும் முசெட்டி தோல்வியடைந்தனர்.

2

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை பிரிட்டனின் கேமரூன் நூரி 5-7, 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

3

மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டியை ஸ்பெயினின் ரபேல் ஜோடார் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.