
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அஞ்சனா தனது நீண்டகாலக் காதலரான இசாய் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் எளிய நிகழ்வாக இந்தத் திருமணம் நடைபெற உள்ளது.