
ஆப்பிள் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை சேவையான 'ஆப்பிள் பே' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தி கடைகள், செயலிகள் மற்றும் இணையதளங்களில் பணம் செலுத்த முடியும்.
தொடக்கத்தில் ஆக்சிஸ் வங்கி வழங்கும் விசா மற்றும் மாஸ்டர் கார்டு கிரெடிட் கார்டுகள் மட்டுமே இதில் பயன்படுத்தப்பட முடியும்.