
13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.
சென்னை அணியில் பிரிஸ்சன் மற்றும் இர்பான் தலா 2 கோல்களும், ரமோன் ஒரு கோலும் அடித்தனர்.
நடப்பாண்டு தொடரில் 5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.