International
ஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 22 பேர் பலி

ஏமனில் சவுதி படைகள் வான்வழித் தாக்குதல்: 22 பேர் பலி

Maalai Malar7h
THE BRIEF
1

ஏமன் தலைநகர் சனா அருகே உள்ள அல்-ஷரியா நகரில் சவுதி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

2

இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3

ஏமனில் அரசுப் படைகளுக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.