
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் 9935 பிளாட்டுகளில், ஏற்கனவே 5417 பிளாட்டுகள் ஏலம் போன நிலையில், எஞ்சிய 4518 பிளாட்டுகளுக்கான மறு ஏலம் நடைபெறுகிறது.
இந்த மின்னணு ஏல நடைமுறைகள் ஜூலை 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27-ம் தேதி வரை எம்.எஸ்.டி.சி இணையதளம் வழியாக நடைபெற உள்ளது.
ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 54101 அல்லது 94990 54102 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.