Health & Environment
விநாயகர் சதுர்த்தி: சிலைகளை கரைக்க தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்கள்

விநாயகர் சதுர்த்தி: சிலைகளை கரைக்க தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்கள்

dinamalar2h
THE BRIEF
1

செப்டம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

2

களிமண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்களில் கரைக்க வேண்டும்.

3

பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட ரசாயன வண்ணங்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.