
அமெரிக்காவில் நவம்பர் 3 அன்று நடக்கும் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் ராணுவ படைகள், பொருளாதார தடைகள் குறித்து ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி ஆலோசனை நடத்தினார்.
பேச்சுவார்த்தை அல்லது தாக்குதல் என இரண்டிற்கும் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.