தாராபுரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9:00 மணி நிலவரப்படி 17.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மூதாட்டியிடம் விசில் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் தங்கமணி மாற்றப்பட்டுள்ளார்.
பேரவைத் தேர்தலைவிட தாராபுரத்தில் குறைவான வாக்குகள் பதிவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.