
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மில்கி மிஸ்ட் நிறுவனம் ரூ.77.94 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தை ஈட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 174.50 சதவீத அபரிமிதமான லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 41.58 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.1,089.40 கோடியை எட்டியுள்ளது.