Indian Politics
செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: 600 மொபைல் போன் பதிவுகள் ஆய்வு

செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்: 600 மொபைல் போன் பதிவுகள் ஆய்வு

Dinamalar1h
THE BRIEF
1

செஞ்சியில் ஏழு வயது சிறுமி மாயமான விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கீதா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2

ஆலம்பூண்டி, திருவண்ணாமலை, நடுப்பட்டு இடையிலான சாலைகளில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் 600 சந்தேகத்திற்குரிய மொபைல் போன் பதிவுகள் அடிப்படையில் ஆய்வு நடந்து வருகிறது.

3

சிறுமியின் வீட்டை சுற்றியுள்ள கிணறுகள், விவசாய நிலங்கள் மற்றும் வாய்க்கால்களில் தேடியும் கிடைக்காததால், மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.