Economy
மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய தானியங்கி சிஎன்ஜி கார்கள் அறிமுகம்

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய தானியங்கி சிஎன்ஜி கார்கள் அறிமுகம்

DinaMani1h
THE BRIEF
1

மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பலீனோ ஆகிய பிரபல மாடல்களில் புதிய தானியங்கி (ஆட்டோமேட்டிக்) எஸ்-சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

2

இதில் டிசையா் தானியங்கி எஸ்-சிஎன்ஜி காா் ஒரு கிலோவுக்கு 36.47 கி.மீ. மைலேஜ் தருவதன் மூலம் இந்தியாவின் அதிக எரிபொருள் திறன் கொண்ட செடான் ரக காராக வந்துள்ளதுடன், இதன் அறிமுக விலை ரூ.8.53 லட்சமாகும்.

3

புதிய தானியங்கி சிஎன்ஜி மாடல்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் பசுமை வாகன விற்பனை இலக்கை 10 லட்சமாக நிறுவனம் உயர்த்தியுள்ளது.