
மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 105 டாலராக உயர்ந்துள்ள நிலையில் ஜி7 நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அவசரகால இருப்பிலிருந்து அடுத்த 4 மாதங்களில் 10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் டீசலை வெளியிட ஜி7 நாடுகள் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அழுத்தத்திற்குப் பிறகு அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.