Education
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை

DinaMani42m
THE BRIEF
1

2026-27ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணைகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2

வழக்கமாக செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் தேர்வு அட்டவணை தேதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிடும்.

3

வரும் 2027ஆம் ஆண்டில் 204 பாடங்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வை சுமார் 45 லட்சம் மாணவர்கள் எழுதவிருக்கிறார்கள்.