Entertainment
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி பிரியா ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி பிரியா ஆவேசம்

Vikatan58m
THE BRIEF
1

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'மகாநதி' புகழ் லட்சுமி பிரியா போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.

2

சில விஷயங்கள் நியாயமற்ற முறையில் சென்றதாகவும், லீடர் எக்சிட் போர்டில் தன்னை வேண்டுமென்றே போட்டதாகவும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

3

வெளியேறும் போது சக போட்டியாளரான அவினாஷ் அசோக்கைக் கடுமையாக விமர்சித்து, அவரை ஜெயிக்க விடாதீர்கள் என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.