
இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், இரண்டாம் உலகப் போரின்போது அமைக்கப்பட்ட ரயில் பாதையை மையமாகக் கொண்டு 'டெத் ரயில்வே' திரைப்படம் உருவாகிறது.
குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்புகளைத் தருவதில் 'யாத்திசை' படக்குழுவினரின் முயற்சியைப் பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன், இப்படம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் எனத் தெரிவித்துள்ளார்.
சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.