
ஆகஸ்ட் 7, 2026 வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
சென்செக்ஸ் 455 புள்ளிகள் சரிந்து 78,499 புள்ளிகளிலும், நிப்டி 65 புள்ளிகள் சரிந்து 24,570 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பேங்க் நிப்டி 317 புள்ளிகள் சரிந்து 57,746 புள்ளிகளிலும், பேங்க் எக்ஸ் 400 புள்ளிகள் சரிந்து 65,492 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.