Indian Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

polimernews1h
THE BRIEF
1

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் துறை மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

3

போக்குவரத்து நெரிசல், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் மீறல் போன்ற காரணங்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.