Economy
சிறுவர்களைப் பாதுகாக்கத் தவறிய மெட்டா நிறுவனத்திற்கு ரூ.4,750 கோடி அபராதம்

சிறுவர்களைப் பாதுகாக்கத் தவறிய மெட்டா நிறுவனத்திற்கு ரூ.4,750 கோடி அபராதம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

சமூக ஊடகங்களில் சிறுவர்களைப் பாலியல் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கத் தவறியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் 567 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

2

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகளில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

3

இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,750 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மார்க் ஜூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.