
அமெரிக்காவில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
பெண்களுக்கான 72 கிலோ பிரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அம்ருதா பூஜாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அம்ருதா உக்ரைனின் இரினா சப்லோட்ஸ்காவை எதிர்கொண்டு தோல்வியடைந்தார்.